முக்கிய செய்திகள்:
மதுரை SBOA மேல்நிலைப்பள்ளியில் மழை நீர் சேகரிப்பு விழா

மதுரை SBOA மேல்நிலைப்பள்ளியில் மழை நீர் சேகரிப்பு திட்ட விழா மற்றும்  மழை நீர் சேகரிப்பு தொட்டி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.மேலும் சுப்பிரமணியன்   கூறுகையில் மழை  நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வையும் பாலிதீன் பைகளால் ஏற்படும் தீமைகளையும் மாணவ மாணவிகளிடையே எடுத்து கூறினார்.

இதில் சிறப்பு விருந்தினாராக பாரத ஸ்டேட்  வங்கி பொது மேலாளர்  சிறப்புரை ஆற்றினார்.மற்றும் பள்ளி முதல்வர்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்