முக்கிய செய்திகள்:
பத்ம பூஷண் விருதுக்கு சுஷீல் குமார், தோனி பெயர்கள் பரிந்துரை.
புது டில்லி: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, மல்யுத்த வீரர் சுஷீல் குமார் ஆகியோரின் பெயர்கள் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில், மத்திய உள்துறை அமைச்சகம் மனது வைத்தால் மட்டுமே நடப்பாண்டில் சுஷீல்குமாருக்கு பத்ம பூஷண் வழங்கப்பட வாய்ப்புள்ளது,
மேலும் செய்திகள்