முக்கிய செய்திகள்:
விரைவில் 250 மி.லிட்டர் ஆவின் பால் அறிமுகம்.
ஆவின் நிறுவனம் புதிதாக கால் லிட்டர் பால் பாக்கெட்களை அறிமுகம் செய்யவுள்ளது பச்சை நிற பாக்கெட்டை ரூ.11-க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட் டுள்ளது தமிழகத்தில் பல தனியார் பால் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் அரசு நடத்தும் ஆவின் பாலைத்தான் பொது மக்கள் அதிகமாக வாங்குகின்றனர் ஆவின் நிறுவனம் பொதுமக்கள் வசதிக்காக புதிதாக கால் லிட்டர் (250 மி.லி.) அளவு கொண்ட பால் பாக்கெட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகள்