முக்கிய செய்திகள்:
ஓணம் பண்டிகை: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

ஓணம் பண்டிகை வாழ்த்து செய்தியில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:–

ஆண்டுதோறும் தன் மக்கள் மகிழ்வுடன் வாழும் நிலை காண, அதே நாளில் மகாபலி சக்கரவர்த்தி ஓண பண்டிகை தினத்தன்று தன் மக்கள் மத்தியில் எழுந்தருளும் புனித திருநாளான ஓணத்திருநாளில் மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியில் ஒருவருக்கொருவர் இணக்கமாக துணையாக இணைந்து வாழும் ஓணத்திருவிழா அமைவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்நன்நாளில், மகாபலி மன்னனை மனதில் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ அனைவரையும் வாழ்த்துகிறேன்.

மேலும் செய்திகள்