முக்கிய செய்திகள்:
புதுச்சேரி அதிமுக செயலாளராக புருஷோத்தமன் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநில கழகச் செயலாளர் பொறுப்பில் பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ. (மணவெளி சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். புதுச்சேரி மாநில கழக தொண்டர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்