முக்கிய செய்திகள்:
மீன்வள பல்கலைக்கழக மேலாண்மை குழு உறுப்பினராக டி.ஜெயக்குமார் நியமனம்

தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மேலாண்மை குழும உறுப்பினர் தேர்வு அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமார் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இதையடுத்து மீன்வள பல்கலைக் கழக மேலாண்மை குழும உறுப்பினராக டி. ஜெயக்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

மேலும் செய்திகள்