முக்கிய செய்திகள்:
ஆப்கானிதானில் திருமண வீட்டில் தலிபான் தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு 15 பேர் பலி.
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்டு மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அந்த வீட்டின் மீது தலிபான் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர், இதில், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும் செய்திகள்