முக்கிய செய்திகள்:
குஜராத் அருகே பாகிஸ்தான் மீன்பிடி மர்மகப்பல், இந்திய கடலோர காவல் படையை கண்டதும் தகர்ப்பு.
அகமதாபாத்: பாகிஸ்தானில் இருந்து சில மர்ம நபர்கள் மீன்பிடி படகு மூலம் குஜராத் கடல் எல்லை அருகே வந்தனர் அவர்கள் இந்திய கடலோர காவல்படையின் வருகையை பார்த்ததும் அப்பகுதியில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர் முடியாததால் அவர்கள், கப்பலை வெடி வைத்து தகர்த்துக் கொண்டுள்ளனர் இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய படையினர் கப்பலில் இருந்தவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர், மீன்பிடி படகு மூலம் குஜராத்திற்குள் நுழைந்து நாசவேளைகளில் ஈடுபடுவதற்காக பயங்கவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது கராச்சியின் அருகே இருந்து அந்த படகு வந்திருக்கலாம் என்றும். புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் பொருட்டு அவர்கள் ஊடுருவ முயற்சித்திருக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்