முக்கிய செய்திகள்:
மும்பையில் தொழில் நுட்ப கோளாறால் ரயில் சேவை பாதிப்பு பயணிகள் ஆத்திரம்.
மும்பை: மும்பையில் ரயில் இயக்கத்துக்குத் தேவையான மின்சாரத்தைக் கடத்தும் பேண்டோகிராப்பில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 3 முக்கிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து முடங்கிப் போனது, இதனால், காலை வேளையில் அலுவலகத்துக்குச் செல்ல ரயிலில் ஏறியவர்களும், ரயில் நிலையங்களில் குவிந்தவர்களும் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர், காலை 6 மணியளவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 9 மணி வரை சரியாகாமல், ரயில் இயக்கம் முடங்கிப் போனதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் செய்திகள்