முக்கிய செய்திகள்:
அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, மதமாற்றத் தடைச் சட்டம், ராஜ்நாத் சிங்.
திருவனந்தபுரம்: அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார் அனைவரும் தங்கள் மதத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, அதன் கலாசாரத்தைப் பின்பற்றினால், மதமாற்றத்துக்கு அவசியமே ஏற்படாது என்றும் அவர் கூறினார் 19ஆம் ஆண்டின் சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீநாராயண குரு அமைத்த சிவகிரி மடம், கேரள மாநிலம், வர்கலாவில் உள்ளது. இந்த மடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் செய்திகள்