முக்கிய செய்திகள்:
ரெயில் மோதி பள்ளி குழந்தைகள் பலி : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பள்ளிக்கூட பஸ் மீது ரெயில் மோதி பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்