முக்கிய செய்திகள்:
எல்லையில் துப்பாக்கி சூடு: இந்திய வீரர் பலி

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டது. அக்னூர் பகுதியில் பல்வன் வாலாவில் இந்திய படைகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இந்திய வீரர் ஒருவர் பலியானார் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்