முக்கிய செய்திகள்:
பட்ஜெட் குறித்து சோனியா கருத்து

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பட்ஜெட் குறித்து கூறுகையில், இந்த பட்ஜெட்டில் புதியதாக ஒன்றுமே இல்லை. எங்களுடைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் நகலாக இருக்கிறது. சமூக துறைகளுக்கு மிக குறைந்த அளவிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாது என்றும் வளர்ச்சி கீழ்நோக்கியே செல்லும் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்