முக்கிய செய்திகள்:
மோடியின் செல்போன் நம்பர்

பிரதமர் நரேந்திர மோடி அரசு பணிகள் துரிதமாக நடைபெற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது பிரத்யேக செல்போன் நம்பரை உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் தொடர்பானவர்களுக்கும் முக்கியமான சில மாநில கவர்னர்களுக்கும் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் அவர்களுடன் நேரடி தொடர்பு வைத்து அரசு தொடர்பான பணிகளை முடுக்கிவிட முடியும். ஆலோசனைகளை பெற முடியும் என்றும் கருதுகிறார். இதே போல் மத்திய மந்திரிகளின் செல்போன் நம்பர்களையும் மோடி பெற்றுக் கொண்டு அவருடன் நேரடி தொடர்பில் உள்ளார்.

மேலும் செய்திகள்