Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
பா.ஜனதா–தெலுங்குதேசம் கூட்டணி முறிந்தது - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
பா.ஜனதா–தெலுங்குதேசம் கூட்டணி முறிந்தது

தெலுங்கானா பகுதி பா.ஜனதா தலைவர் கிஷண் ரெட்டி கூறியதாவது:–

தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமையவில்லை. அவர்கள் தொகுதி ஒதுக்குவது மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் உள்ளது. தெலுங்கானா பகுதியில் பா.ஜனதா 119 சட்டசபை தொகுதியில் 17 பாராளுமன்ற தொகுதியிலும் பா.ஜனதா தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நாளை உகாதியன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்.

தெலுங்கு தேசம் கட்சியால் ஆந்திராவில் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. தனித்து நின்றால் தெலுங்கு தேசம் கட்சி போணியாகாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்