முக்கிய செய்திகள்:
ராஜபக்ச யாழ்ப்பானத்தில் தேர்தல் பிரசாரம்.
யாழ்ப்பாணம்: அதிபர் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று தமிழர்கள் மத்தியில் அதிபர் மகிந்த ராஜபக்ச பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபக்ச, தனது ஆட்சி காலத்தில் தமிழர் பகுதியில் அதிகளவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது, கல்விப் பணிக்காக யாழ்ப்பாணம் பகுதிக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது அந்த நிதி நல்ல முறையில் பலனளித்துள்ளது முக்கியப் பாடங்களில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் முன்னிலை வகித்தனர் தமிழர்களின் பகுதியில் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மேலும், பொது வேட்பாளரான மைதிரி பாலசிறிசேனாவின் தேர்தல் பிரசாரத்தை தாக்கியும் ராஜபக்சே பேசினார்.
மேலும் செய்திகள்