முக்கிய செய்திகள்:
சீனாவில் இயந்திர பாக உற்பத்தி தொழிற்சாலையில் விபத்து 17 பலியானார்கள்.
பெய்ஜிங்: சீனத் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமைடைந்தனர், அந்த நாட்டின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள ஃபோஷான் நகரில் இயங்கிவரும் இயந்திர உதிரிபாக உற்பத்தித் தொழிற்சாலையில், உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்