முக்கிய செய்திகள்:
திருவெற்றியூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திருவெற்றியூரில் அடையாளம் தெரியாத பாதி உடல் மட்டும் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடைத்துள்ளது.

சடைய குப்பம் பர்மா நகர் செல்லும் வழியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் உருவம் தெரியாத நிலையில் பாதி உடல் மட்டும் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஓன்று இருந்ததை அவ் வழியே செல்லும் போது பொது மக்கள் பார்த்து அச்சம் அடைத்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்