முக்கிய செய்திகள்:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்க உள்ளது. 20-தேதி வரை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2-ஜி, காமன்வெல்த் மற்றும் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு புகார் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் ​எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 20-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்