முக்கிய செய்திகள்:
எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்.
ஸ்ரீநகர்: எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர், கத்துவா, சம்பாவில் பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 4 பேர் காயமடைந்தனர். இந்திய தரப்பில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் கடந்த 8 நாட்களில் 9 முறை பாகிஸ்தான் படையினர் அத்து மீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்
மேலும் செய்திகள்