முக்கிய செய்திகள்:
பிரதமராவதற்கு நான் என்ன செய்யவேண்டும்: மோடியிடம் மாணவன் கேள்வி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டில் உள்ள மாணவர்களிடம் உரையாற்றினார்.

அப்போது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து பேசிய குறும்பு மாணவன் ஒருவன் மோடியிடம் நம் நாட்டின் பிரதமராவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேள்வியை கேட்டான். இதை கேட்ட மோடி சிரித்துவிட்டார்.

பின்னர் அவனிடம் 2024 தேர்தலை மனதில் வைத்து அதற்கு தயாராகு என்றார். இதற்கு பொருள் என்னவென்றால் அதுவரை எனக்கு எந்த பயமும் இருக்காது என்று மோடி அவனுக்கு பதிலளித்தார்.

மேலும் செய்திகள்