முக்கிய செய்திகள்:
எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுத உள்ளதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

குறிப்பாக பதவிகளில் இருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு வழிவகுக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்