முக்கிய செய்திகள்:
சுஷ்மாசுவராஜுடன் இலங்கை எம்.பி.க்கள் சந்திப்பு

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இந்தியா வந்துள்ளனர். இன்று அவர்கள் டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்கள். அப்போது இலங்கை தமிழர் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து எடுத்து கூறினார்கள்.

பின்னர் இலங்கை தமிழ் எம்.பி. இரா.சம்பந்தன் கூறுகையில், இலங்கை தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுஷ்மா சுவராஜிடம் புகார் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்