முக்கிய செய்திகள்:
24–ந்தேதி யு.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும்: வெங்கையா நாயுடு

டெல்லி மேல்–சபையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வு பற்றி பிரச்சினை எழுப்பினார்கள். அப்போது பதில் அளித்த மத்திய மந்திரி வெங்கையாநாயுடு நடப்பாண்டி திட்டமிட்டப்படி வருகிற 24–ந்தேதி யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்