முக்கிய செய்திகள்:
பிரணாப் - சோனியா சந்திப்பு

சோனியா காந்தி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, அக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்