முக்கிய செய்திகள்:
ரயில்வே பட்ஜெட் : ராகுல் சாடல்

நாடாளுமன்றத்தின் வெளியே, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ரயில்வே பட்ஜெட் மிக மோசமானதாக
உள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ரூ.164,374 கோடி மதிப்பிலான ரயில்வே பட்ஜெட்டில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்