முக்கிய செய்திகள்:
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தூக்கிலிட இடைக்கால தடை

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளி யாகுப் மேமனை தூக்கிலிட இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், யாகுப் மேமன் கருணை மனு நிராகரிப்பு மறு ஆய்வு மனு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்கு தண்டனை மீதான மறு ஆய்வு மணுக்களை அரசியல் சாசன அமர்வே விசாரிக்க வேண்டும் என்றும் சாதாரண அமர்வு விசாரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.யாகுப் மேமனின் கருணை மனுவை ஜனாதிபதி ஏற்கனவே நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்