முக்கிய செய்திகள்:
ஒமர் அப்துல்லா நம்பிக்கை

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா , தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், "இந்தியாவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வருகை தர சம்மதம் தெரிவித்தது இரு நாட்டுக்கும் உள்ள விரோத போக்கை முறியடிக்கும். அவரது வருகை இரு நாடுகளின் உறவை புதுப்பிக்க ஏதுவாக அமையக்கூடும். பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்கும் இந்த விழாவிற்காக காஷ்மீர் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்