முக்கிய செய்திகள்:
நவீன் பட்நாயக் முதல்வராக பதவி ஏற்றார்

மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. 147 சட்டசபை தொகுதிகளில் 115 இடங்கள் பெற்று பட்நாயக் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார். அவர் இன்று 4-வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பட்நாயக்குக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

மேலும் செய்திகள்