முக்கிய செய்திகள்:
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளை வெளியிட்டுவருகின்றன.

அதில் சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கு 289 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 தொகுதிகளும், மற்றவர்களுக்கு 123 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதில் உ.பி.யில் மட்டும் பா.ஜ.க.வுக்கு 54 தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்