முக்கிய செய்திகள்:
மோடி மீது மம்தா கடும் தாக்கு

மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி மோடியை கடுமையாக தாக்கியுள்ளார். அவரை கலவரங்களின் சிற்பி என்று வர்ணித்துள்ள மம்தா, அவரது பார்வை வங்கத்திற்கு தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்