முக்கிய செய்திகள்:
முஸ்லிம் மதகுருக்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

லக்னோ தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் முஸ்லிம் மதகுருக்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து டண்டன் கூறுகையில் “இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானது. ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அத்தொகுதியில் உள்ள பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு கோருவது இயல்பானது.

ஆனால் நேற்று நடந்த சந்திப்பானது முஸ்லிம் மதகுருக்களின் பிரச்சனைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கல்வி வளர்ச்சி குறித்தே அன்றி அரசியல் நோக்கத்திற்காக அல்ல” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்