முக்கிய செய்திகள்:
மோடி குஜராத்தில் போட்டியிடாதது ஏன்? லாலு கேள்வி

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் போட்டியிடாமல், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் போட்டியிடுவது ஏன்? என்று ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாட்னா நகரில் நிருபர்களிடம் பேசுகையில் இந்த கேள்வியை எழுப்பிய அவர், வாரணாசி மதசார்பற்ற மக்கள் வசிக்கும் தொகுதி என்றும், இங்கு நரேந்திர மோடி தோல்வி அடைவார் என்றும், இந்த தோல்வி அவரது அரசியல் வாழ்வுக்கு முடிவு கட்டுவதாக அமையும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்