முக்கிய செய்திகள்:
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது: ராம்தேவ் சொல்கிறார்

நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாக பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் கட்சி கடந்த 65 ஆண்டுகளாக நாட்டை கொள்ளையடித்து கொண்டு இருந்தது. நாட்டு மக்கள் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை விரும்புகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டை சிறப்பாக வழி நடத்தக் கூடியது.

நாடு முழுவதும் நரேந்திர மோடி அலைதான் வீசுகிறது. யாரை பார்த்தாலும் அவரை பற்றிதான் பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்