முக்கிய செய்திகள்:
தருண் தேஜ்பாலுக்கு ஜாமின் மறுப்பு

தெகல்கா பத்திரிக்கையின் நிறுவனர் தருண் தேஜ்பால் தனது தாயாரை அவரது வீட்டில் வந்து பார்க்க அனுமதிக்குமாறு கோவா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

கோவா நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று மனு வந்தது. அப்போது தேஜ்பாலுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

மேலும் செய்திகள்