முக்கிய செய்திகள்:
குஜராத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவு பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்