முக்கிய செய்திகள்:
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 14 பேர் கைது

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆத் ஆத்மி - பாரதிய ஜனதா கட்சியினரிடையே மோதல் வெடித்தது. மோதலில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 14 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

வன்முறையில் ஈடுபட்டது, அரசு ஊழியரை பணியை செய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி முக்கிய பிரமுகர்கள் அசுதோஸ், சாஷியா இல்மி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்