முக்கிய செய்திகள்:
கியாஸ் விலை மீண்டும் உயரும்: வீரப்பமொய்லி பேட்டி

ஏப்ரல் 1–ந்தேதி முதல் கியாஸ் விலை உயரும் என்று வீரப்ப மொய்லி கூறினார்.மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறிய தாவது:–

ஏப்ரல் 1–ந்தேதி முதல் கியாஸ் விலை உயரும். கியாஸ் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. அதை யாராலும் தடுக்க முடியாது.இயற்கை எரியாவு விவகாரத்தில் என் மீது டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்து இருப்பது சட்ட விரோதம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்