முக்கிய செய்திகள்:
தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம்:மன்மோகன் சிங் தகவல்

ஜம்மு காஷ்மீரில் அறிவியல் மாநாட்டை பிரதமர் மங்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான நிதியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும். குறைந்த பட்சம் 2 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் ரூ.1,450 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்