முக்கிய செய்திகள்:
ஸ்பெக்ட்ரம் ஏலம்:சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஸ்பெக்ட்ரம் ஏலம் நாளை தொடங்குகிறது. இதற்கு தடை விதிக்க கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க இன்று மறுத்துவிட்டது. மத்திய அரசு திட்ட மிட்டப்படி ஏலத்தை நடத்தலாம் என்று அறிவித்தது.

8 டெலிகாம் கம்பெனிகள் ஏலத்தை எடுக்கும் போட்டியில் உள்ளன.

மேலும் செய்திகள்