முக்கிய செய்திகள்:
உத்தரகாண்ட் முதல் மந்திரி விஜய் பகுகுணா ராஜினாமா

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல் மந்திரியாக விஜய் பகுகுணா இருந்து வந்தார். அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்குப்பதிலாக ஹரீஸ் ராவத், அல்லது பிரிதாம் சிங் அடுத்த முதல் மந்திரியாக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. ராஜினாமா குறித்து விஜய் பகுகுணா கூறுகையில், காங்கிரஸ் கட்சி மேலிட விருப்பதற்கு ஏற்ப பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

மேலும் செய்திகள்