முக்கிய செய்திகள்:
மாசுபட்ட நகரம் டெல்லி

சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான (இ.பி.ஐ.) 2014–ம் ஆண்டுக்கான தரமான சுற்றுச்சூழல் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியா 32–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச நகரங்களை ஒப்பிடுகையில் டெல்லி 155–வது இடத்தில் உள்ளது. உலகின் அதிக மாசுபட்ட நகரமாக டெல்லி உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் ஆகியவையே சுற்றுச்சூழல் மாசுபட காரணமாக உள்ளது. 178 நாடுகளில் 9 சுற்றுச்சூழல் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

 

மேலும் செய்திகள்