முக்கிய செய்திகள்:
இறக்குமதி தங்கத்திற்கான கட்டுப்பாடு மறு ஆய்வு:ப.சிதம்பரம் அறிவிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியல் பணம் பற்றாக்குறை ஏற்பட்டதால் தங்கம் இறக்குமதிக்கு மத்திய அரசும் கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால் தங்கம் விலை மளமளவென உயர்ந்தது. மேலும், நகைக்கடை முதலாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.ஆனால் மத்திய அரசு தனது கொள்கையில் இருந்து மாறவில்லை. அதற்குப் பதிலாக மக்கள் தங்கத்தை குறைவாக பயன்படுத்தவும் என அறிவுறுத்தியது.

இந்த நிலையில் இன்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் கூறியதாவது,:

தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மறு ஆய்வு செய்யப்படும் என்றார்.

 

மேலும் செய்திகள்