முக்கிய செய்திகள்:
மீண்டும் பாதுகாப்பை நிராகரித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது சிறப்பு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கவுசாம்பி என்ற இடத்தில் அவரது வீடும், கட்சி அலுவலகமும் உள்ளது.

கட்சி அலுவலகத்தை நேற்று முன்தினம் இந்து ரக்ஷாதள் அமைப்பினர் தாக்கினார்கள். இதையடுத்து அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச மாநில அரசு முன் வந்துள்ளது.ஆனால், அதை ஏற்க அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மறுத்து விட்டார்.

 

மேலும் செய்திகள்