முக்கிய செய்திகள்:
பாரதீய ஜனதாவில் தனது கட்சியை இனைக்கிறார் எடியூரப்பா

பாரதீய ஜனதாவில் இருந்து விலகி 2012–ம் ஆண்டு கர்நாடகா ஜனதா கட்சியை தொடங்கினார் எடியூரப்பா சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.இதன் காரணமாக பாரதீய ஜனதாவில் மீண்டும் இணைய எடியூரப்பா முடிவு செய்தார். தனது ஆதரவாளர்களுடன் அவர் பாரதீய ஜனதாவில் இணைந்தார். அதிகாரப்பூர்வமாக தனது கட்சியை பா.ஜனதாவுடன் நாளை இணைத்துக் கொள்கிறார்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எடியூரப்பா சிமோகா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜனதா மேலிடமும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிது.

 

மேலும் செய்திகள்