முக்கிய செய்திகள்:
சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டியில் சென்னை மாணவருக்கு வெண்கலம்.
தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டியில், வெண்கலப் பதக்கம் பதக்கம் வென்ற கிழக்குத் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர் அபிஜித் சந்திரசேகரை, கல்லூரி முதல்வர் அலெக்ஸாண்டர் யேசுதாஸ் பாராட்டினார், சர்வதேச அளவிலான உள்அரங்கு வில்வித்தை சாம்பியன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சமீபத்தில் நடைபெற்றது இதில் 12 நாடுகளைச் சேர்ந்த 85 பேர் பங்கேற்றனர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சென்னை கிழக்குத் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர் அபிஜித் சந்திரசேகர் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்