முக்கிய செய்திகள்:
அதிமுக தலைமை கழகத்தில் கொண்டாட்டம்

முல்லை பெரியார் அணை கூறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு  அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் பா. வளர்மதி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை தெரித்தார்.

இதில் ஆயிரம் விளக்கு பகுதி கழக செயலாளர் நுங்கை மாறன். எம்.சி., ஆயிரம் விளக்கு தொகுதி கழக செயலாளர் டி.சிவராஜ், எம். சி., பந்தல் பாபு, சாலை முத்து, மார்ஷல், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் செய்திகள்