முக்கிய செய்திகள்:
வட சென்னையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

வட சென்னை திமுக வேட்பாளர் கிரிராஜனை ஆதரித்து ஆர்.கே. நகர் பகுதியில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

வட சென்னை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் மேயர் மா. சுப்ரமணியன் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சேகர் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் மா. சுப்ரமணியன் பேசுகையில்;.

திமுகவின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் இணையத்தளத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. காய்ந்த இலையாக விழாமல் எழுச்சி பெரும் அலையாக சுறுசுறுப்பாக பணியாற்றி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைத்திடவேண்டும் என்றார்

மேலும் செய்திகள்