முக்கிய செய்திகள்:
வட சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வட சென்னை வேட்பாளார் ஜனார்த்தனனை அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருவொற்றியூரில் நடைபெற்றது

பகுஜன் சாமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வட சென்னை வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசுகையில்;'

மத்தியில் நிலையான ஆட்சி அமைக்கவும் சகோதரத்துவம் நிறைந்த சாதிமதம் பேதம் இல்லாமல் மக்களுக்காக உழைக்கும் பகுஜன் சாம்ஜ்வாதி கட்சி வேட்பாளர் ஜனார்தனை வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

இதில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்