முக்கிய செய்திகள்:
சட்டப்பேரவை கூட்டம் 3-ம் தேதி வரை நடைபெறும்

தமிழக சட்டசபை இன்று கூடியது. முதல் நாளான இன்று கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்தினார். இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை விவாதம் தொடங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது. பிப்ரவரி 3-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.இன்று பிற்பகல் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் தனபால் இதனை அறிவித்தார்.

 

மேலும் செய்திகள்